பொன்.மாணிக்கவேலின் துணிச்சல்!

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று தமிழக அரசுக்கு பதிலளித்து சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். "சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக் கோரும் அரசாணை தனக்குப் பொருந்தாது. உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News