ஓவியாவிடம் சுய இன்பம் பற்றி கூச்சமே இல்லாமல் மெசேஜ்!!..சர்ச்சையை ஏற்படுத்திய அஜித்-விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாவது வழக்கம். அந்தவகையில் மலையாளப்படங்களில் நடித்து அதன்பின் தமிழில் ஒருசில படங்களில் நடித்தும் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா.
படவாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா பக்கமே காணாமல் போன ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார்.. அழகான முகப்பாவனை குணம் போன்றவற்றால் ரசிகர்களை கவர்ந்து நீங்கா இடம்பிடித்தார்.
க்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 90ML படத்தில் படுமோசமான காட்சிகள் நடித்து ஷாக்கொடுத்தார். இதையடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஓவியா சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
இந்நிலையில் ஒரு இளைஞர் ஓவியா வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு நான் இப்போது தான் சுய இன்பம் அனுபவித்தேன் என்று வெளியிப்படையாக கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு அது உங்களுக்கு நல்லது தான் என்று பதிலளித்தார் ஓவியா.
மேலும் இதுபற்றி ரசிகர்கள் அந்த நபரை கண்டித்து திட்டி வந்துள்ளனர். சுய இன்பம் அனுபவித்தால் பெண்களின் வாழ்க்கை நல்லதாக இருக்கும், அது உண்மை தானே என்று கூறியுள்ளார் ஒரு இளைஞர். அதற்கு உண்மை தான் என்று ஓவியா பதிலளித்துள்ளார்.
மேலும் பெண்களிடம் கூறக்கூடாத வார்த்தைகளில் இளைஞர்கள் மெசேஜ் செய்து வருவது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரு இளைஞர் வெளிப்படையாக ஒரு நடிகையிடம் இப்படியாக கேட்பதை பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Related News