அப்பாவையே மிஞ்சிய பேரழகு….தேவதையை போல் மகள்? பிரபல நடிகரின் வாரிசுகளா இது!!

சில நாட்களுக்கு முன் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். லாக்டவுன் என்பதால் விநாயகர் சதுர்த்திக்கு சில விதிகள் விதிக்கப்பட்டு வீட்டிலேயே கொண்டாட அரசு வேண்டுதல் விடுத்தது. அந்தவகையில் அனைத்து மக்களை போன்றும் பிரபலங்களும் தங்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார்கள்.
அவரவர் வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடியதை புகைப்படம் எடுத்தும் சமுகவலைத்தளத்தில் பகிர்ந்தும் வந்தனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் இளையதளபதி என்று கூறும் அளவிற்கு உயர்ந்திருப்பவர் நடிகர் மகேஷ் பாபு.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிவரும் மகேஷ் பாபுவிற்கு திருமணமாகி 13 வயது கெளதம் என்ற மகனும், 8 வயதான சிதாரா என்ற மகளும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் தங்களின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தினை அனைவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
மகேஷ்பாபுவின் மகனை பார்த்த ரசிகர்கள் ஹீரோக்களையும் மிஞ்சிய அழகில் இருக்கிறாரே என்றும் தேவதையை போல் மகள் என்று புகைப்படங்களை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Related News